Oplus_131072
உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் நாக்கை நீட்டச் சொல்ல இதுதான் காரணம்…
மஞ்சள்: வயிறு அல்லது கல்லீரல் சம்பந்தமான நோய்
காபி நிற படிவு: நுரையீரல் பாதிப்பு
ரோஸ் நிறம்: ஆரோக்கியமான உடல்
இளம் சிகப்பு: இதயம் மற்றும் இரத்தம் சார்ந்த நோய்
சிமெண்ட் நிறம்: செரிமானம் மற்றும் மூல நோய்
வெளீர் வெள்ளை: உடல் நீர் வற்றிப் போகுதல் மற்றும் நுண்ணிய கிருமிகளால் தொற்று காய்ச்சல்
நீலம்: சிறுநீரக பாதிப்பு…




