கண்டிப்பாக அனைவரும் இந்த மருத்துவ அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும்..!!

கண்டிப்பாக அனைவரும் இந்த மருத்துவ அறிகுறிகளை தெரிந்து கொள்ள வேண்டும்..!!

நம் உடலில் ஏதாவது பிரச்சனை மற்றும் நோய் ஏற்படப்போகிறது என்றால் நம் உடல் நமக்கு முன்னதாகவே அதன் அறிகுறிகளை காட்டும். ஆனால் நமக்கு தான் அது தெரிவதில்லை. இந்நிலையில் மருத்துவ அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

கண்கள் தொடர்ந்த அரிக்கும்மானால் ஜலதோஷம் வரப்போகிறது என்று அர்த்தம்.
காதில் அதீத குடைச்சல் அல்லது வலி வந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம்.

அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரிழிவு வரலாம் எனவும் அர்த்தம்.

பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தம்.

கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வழித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம்.

கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்பு கோடு அடுத்தடுத்து விழுமானால் இதயத்தின் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனம் கொள்ளவும் என அர்த்தம்.

Read Previous

சிறந்த வாழ்க்கை முறை என்றால் என்ன தெரியுமா..?? இந்தப் பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

கீரைகளைப் பற்றி நமக்கு தெரியும்.. அதன் பயன்களை பற்றி நமக்கு தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular