மருந்துகளை இல்லாமல் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க உங்களால் முடியும்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சர்க்கரை கட்டுக்குள் இருக்க சில வழிமுறைகளை மேற்கொள்வதன் மூலம் சரி செய்யலாம்…

அதிகளவு மன அழுத்தம் தூக்கத்தை இழப்பது காலை உணவை தவிர்ப்பது போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது அதிக கார்பன் உள்ள உணவை உட்கொள்வது மது அருந்துவது ஆகியவை உங்கள் ரத்த சர்க்கரையை அதிகரிக்கக்கூடும், உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும் ஆனால் மருந்துகள் இல்லாமல் உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சில வழிமுறைகளை இங்கு காண்போம், தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த சக்கரை அளவு கட்டுக்குள் இருக்கும், தண்ணீர் அதிகம் வருந்துங்கள் போதுமான அளவு உடலுக்கு தூக்கம் கொடுங்கள் உங்கள் உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிருங்கள் குரோமியம் மெக்னீசியம் நிறைந்த உணவை உண்ணுங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் எப்போது மனதை ஒருநிலைப்படுத்தி வையுங்கள், ரத்த சர்க்கரையை தவறாமல் கண்காணியுங்கள் லவங்க பட்டை மற்றும் வெந்தயம் போன்ற பொருட்கள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் பராமரிக்கவும் உதவுகிறது, ஒரு நாளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப் கிரீன் டீ அல்லது பிளாக் டீ உட்கொள்வது இன்சுலின் உற்பத்தி திறமை உடலில் மேம்படுத்தும் குறைந்த விலை செமிக் உணவை உட்கொள்ளுங்கள் துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்..!!

Read Previous

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கொலை வெறி தாக்குதல் நடத்திய வாலிபர் திக் திக் நிமிடங்கள் : காதலித்தாலும் கொலை காதலிக்க மறுத்தாலும் கொலை பெண்களின் அவல நிலை…!!

Read Next

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஓய்வு என்பது மிக அவசியமான ஒன்று..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular