மறந்தும் கூட வாழைப்பழத்துடன் இவற்றை சேர்த்து சாப்பிடாதீர்கள்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. ஆனால் இந்த வாழைப்பழத்தை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். இறைச்சியுடன் சேர்த்து உட்கொண்டால், அதிக புரதச்சத்து இருப்பதால், அது ஜீரணமாக நீண்ட நேரம் எடுத்து, அமிலத்தன்மை கொண்ட பழங்கள், சிட்ரஸ் பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இரைப்பை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர்.

Read Previous

பள்ளி சென்ற குழந்தைக்கு நேர்ந்த சோகம்..!!பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி..!!

Read Next

பரவும் டெங்கு பாதிப்பு – திமுகவை விளாசிய இபிஎஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular