
மலச்சிக்கல் முதல் கல்லடைப்பு வரை சகல நோய்களுக்கும் தீர்வு தரும் விதைகள் பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்..
ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதியுடன் சிறிது சுக்கு சேர்த்து கொதிக்க வைத்து பனைவெல்லம் சேர்த்து குடித்தால் வயோதிக காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும் மல்லி விதை தேநீர் குடலில் தசை இறுக்கத்தை தூண்டி மலச்சிக்கலை தணிக்க கூடியது, அதேபோல் உலர் திராட்சை தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் ஒரு மாதம் குடித்து வந்தால் முகப்பருக்கள் மறைந்து சருமம் பளபளப்பாகும் மேலும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும், வெங்காயத்தை உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நமது பற்களில் ஏற்படும் பற் சிதைவை தடுக்கும், சிறுநீரக கோளாறு வராமல் தடுக்கும், கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை வெங்காயத்திற்கு உள்ளது வறண்ட தொண்டை இருமலை சரி செய்யும் செயல் வெங்காயத்திற்கு உள்ளது எலும்பு மெலிதாகும் தன்மையை தடுக்கிறது அதே போல் ரத்தத்தில் உள்ள சர்க்கரை நலவை கட்டுப்படுத்தும் தன்மை வெங்காயத்திற்கு உண்டு ரத்த சோகையை குணமாக்குகிறது தசைகளுக்கு புத்துணர்வு அளிக்கிறது, மாதவிலக்கு பிரச்சனையை சரி செய்கிறது வெங்காயம் மேலும் ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது…!!