
திருவரம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டிருந்தனர் அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ராம்ஜிநகர் புங்கனூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீசார் கையும் கழகமாக கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 22500 ரூபாய் மதிப்புள்ள 1150 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.