பாரிஸ் ஒலிம்பிக் இறுதிச்சுற்று தேர்வான மல்யுத்த வீரர் வினேஷ் போகத் சிலகிராம் எடை கூறியதற்கு காரணமாக வெளியேறியுள்ளார்.
நேற்றைய தினம் வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் முதல் நாளில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில் நேற்று சில நூறு கிராம் எடை கூடியதன் காரணமாக அவர் மல்யுத்த போட்டியில் இருந்து நிராகரிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் தனது சமூக வலைதளத்தில் மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், என்னுடைய அனைத்து நம்பிக்கைகளும் சிதறிவிட்டது இனிமேல் என்னிடம் போராடுவதற்கு சக்திகள் இல்லை நான் ஓய்வு பெறுகிறேன் என்று இதயம் கரைந்து பேசியுள்ளார், இதனைப் பார்த்த இந்திய இதயங்கள் வினேஷ் போகத்துக்கு தங்களது வரிகளால் ஆறுதல் தெரிவித்து தருகின்றனர்..!!