
கடந்த சில நாட்களாக நடந்து வந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒரு சில கிராம் எடை கூடுதல் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒரு சில கிராம் எடை கூடுதல் காரணமாக தகுதி நீக்கம் பெற்றுள்ளதை கண்டித்ததை தொடர்ந்து இந்திய சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்துள்ள நிலையில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது, மல்யுத்த வீராங்கனை தினேஷ் போகத்திற்கு நீதி கிடைக்கும் என்று இந்திய பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்..!!