பாரிஸ் ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று நீக்கம் பெற்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகத் பற்றி தமிழுக்கு முதலமைச்சர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல முயற்சித்த வினேஷ் போகத் தகுதி சுற்றுக்கும் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் ஒருசில கிராம் எடை கூடியதன் காரணமாக ஒலிம்பிக் சங்கம் அவரை நிராகரித்துள்ளது, இந்த நிலையில் தமிழக முதலமைச்சரின் மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு சில கிராம் கூடியதாக காரணம் சொல்லி வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்ததால் அவரது சாதனை குறைந்து போகாது, பதக்கத்தை தான் தவற விட்டாரே தவிர இந்தியர்கள் மனதை அவர் கொள்ளை அடித்து விட்டார் என்று தமிழகத்திலிருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதமாக பேசியுள்ளார்..!!