
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று (18. 03. 2023) திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, மல்லசமுத்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கலந்து கொண்டு அனைத்து துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்தார். மேலும் உடன் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.