
பூ என்றாலே பெண்கள் அனைவருக்கும் அதிகம் பிடிக்கும். அதுவும் அனைவராலும் விரும்பப்படும் பூ என்னவென்றால் அது மல்லிகைப் பூ தான். மல்லிகைப் பூவில் குண்டுமல்லி மதுர மல்லி என பல வகைகள் உள்ளன. இந்நிலையில் பூ என்பது பெண்களின் அலங்காரத்திற்கு என்று நினைப்பது மிகவும் தவறு. அல்லது ஆண்களை கவர்வதற்காக பூ வைக்கிறார்கள் என்று நினைத்தாலும் அதுவும் தவறுதான். இந்நிலையில் மல்லிகை பூவை எவ்வளவு நேரம் தலையில் வைத்து இருக்கலாம் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
25% மலர்கள் மருத்துவத்துக்காக பயன்படுகின்றன. இந்நிலையில் பெண்கள் தலையில் பூச்சூடுவதால் மனம் கொத்துணர்ச்சி அடைவதுடன் பல்வேறு நோய்களையும் தீர்க்க முடியும். தலையில் பூ சூடுவதன் மூலம் கூட நோய்களை குணப்படுத்த முடியும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் அதைப்பற்றி தற்போது பார்க்கலாம். ரோஜாப்பூ தலையில் வைப்பதன் மூலம் தலைச்சுற்றல் மற்றும் கண்ணோய் போன்றவற்றை குணப்படுத்த முடியும்.
மல்லிகை பூவை தலையில் வைப்பது முழம் மன அமைதி கிடைக்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். செண்பகப் பூவை தலையில் வைப்பதன் மூலம் பார்வை திறனை மேம்படுத்தலாம் மற்றும் வாதம் போன்ற நோய்களிலிருந்து தப்பிக்கலாம். செம்பருத்தி பூ தலை முடி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. மகிழம்பூ வைப்பதன் மூலம் தலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் மற்றும் பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும். வில்வ பூசத்தை சீராக்கி காச நோயை குணப்படுத்த உதவுகிறது. கனகாம்பரம் பூ தலைவலி மற்றும் தலைவாரத்தை சரி செய்ய மிகவும் உதவியாக இருக்கிறது. இந்நிலையில் தலையில் பூ எவ்வளவு நேரம் பூ வைக்க வேண்டும் தெரியுமா.. நீண்ட நேரம் பூ தலையில் வைத்திருக்கக் கூடாது. மல்லிகைப்பூ அற நாள் வரை தலையில் வைத்திருக்கிறார் ரோஜா பூவை இரண்டு நாட்கள் வரை தலையில் வைத்திருக்கலாம் முல்லை பூவை 18 மணி நேரம் வரை தலையில் வைத்து இருக்கலாம்.