
மழைநீரில் குளிக்கும் ஒருவனுக்கு ஒருவேளை சளி பிடித்து காய்ச்சல் வந்தால் அவன் ஆரோக்கியமாக இல்லை. எனவே அவை ஆரோக்கியத்தை ஏற்படுத்துகிறது என்று அர்த்தம். சுத்தமான மழை தண்ணீரில் அளவுக்கு அதிகமாக பிராணன் இருக்கிறது என்றால் மழை நீரில் நனையும் போது பலருக்கு சளி பிடிக்கிறது. தும்மல் வருகிறது காய்ச்சல் வருகிறது. இது ஏன் வருகிறது அதாவது மழை நீரில் அளவுக்கு அதிகமான பிராணன் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களும் அந்தப் பிராணனை உரிய ஆரம்பிக்கிறது. உடலில் பல நாட்களாக பல வருடங்களாக தேங்கி கிடக்கும் கழிவுகளை தும்மல் வழியாகவும், சளியாகவும், மூக்கு ஒழுகுதல் வழியாகவும் வெளியேற்றுகிறது. ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்கிறானா இல்லையா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்றால் மழையில் நனைந்தால் அவனுக்கு சளி பிடிக்காமல் காய்ச்சல் வராமல் இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று அர்த்தம். எனவே மழையில் நனைந்து காய்ச்சல் வந்தால் அதைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை தைரியமாக இருங்கள்.