மஹாராஷ்டிரா வெடி விபத்தில் 9 பேர் பலி..!!

மகாராஷ்டிராவில் நடந்த வெடி மருந்து நிறுவன வெடி விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசர்கானா கிராமத்தில் சோலார் வெடி மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வழக்கம்போல வெடி மருந்துகளை பேக்கிங் செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த வெடி மருந்துகள் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read Previous

ரூ.6,000 பெற்ற மகிழ்ச்சியில் மக்கள்.. புகைப்படங்கள் வைரல்..!!

Read Next

13 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular