Oplus_131072
மஹாலட்சுமியின் அருள் உங்கள் வீட்டுக்கு கிடைக்காமல் போவதற்கான 3 காரணங்கள்.
வீட்டு வாசலில் செருப்புகளை கழட்டி விடுவது
குப்பை பக்கெட் வீட்டு வாசலில் வைப்பது.
வாசலுக்கு நேராக கால் நீட்டி படுப்பது.
இந்த மூன்று தவறுகளையும் செய்யாதீர்கள்
செல்வம் செழிக்க
வாசல் நிலவு காலுக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சளில் வட்டம் வரைந்து குங்கும பொட்டு வைத்து பூஜை செய்து வாருங்கள்
செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் காலை மாலை இரண்டு வேளை
காமாட்சி அம்மன் விளக்குக்கில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள் ..




