Oplus_131072
மாங்காயில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
1.அதிகமான இரத்த அழுத்தம், எலக்ட்ரோலைட் அளவை பராமரிப்பு பிரச்சினை இருப்பார்கள் இது போன்று மாம்பழம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. மேலும் மாம்பழத்தில் பொட்டாசியம் ஊட்டசத்துக்கள் அதிகம் இருக்கிறது.
2. நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினை இருப்பவர்கள், இவ்வாறு செய்வதால், வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகிய சத்துக்கள் கிடைக்கிறது.
3. குடலிலுள்ள பாக்டீரியா தொற்றுகளும் இல்லாமல் சென்று விடுகிறது.
4. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு உப்பு மிளகாய் சேர்த்து மாம்பழத்தை எடுத்து கொள்வது சிறந்தது
5. கால்சியம், மற்றும் பொட்டாசியம் உடலில் குறையும் சரும பிரச்சினைகளும் இவ்வாறு எடுத்து கொள்வதால் சருமம் பளபளப்பாகும்.




