மாங்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியா.? குளிர வைக்கும் உணவுகள் இதோ.!!

உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை குறித்து இப்பதிவில் காணலாம்.

வைட்டமின் கே வெள்ளரிக்காயில் அதிகம் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் செரிமானத்தை மேம்படுத்தி இதயத்தை பாதுகாக்குது, இதய பிரச்சினைகளை குணப்படுத்தவும், சர்க்கரை நோயை குணப்படுத்தவும் இளநீர் பெரும் உதவி செய்கிறது.

இது உடலில் நீர் சத்தை  அதிகரிப்பதுடன் சிறுநீர் கற்கள் வருவதை தடுத்து உடல் வெப்பநிலையை குறைக்க பயன்படுகிறது, பப்பாளியின் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது உடல் கொழுப்பை குறைத்து உடல் குளிர்ச்சி அடைய உதவி செய்கிறது.

அன்னாசி பழத்தில் நார்சத்து உள்ளது, இது கேன்சரை தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது, உடலுக்கு குளிர்ச்சி அளிக்கின்றது.

பொதுவாக மாங்காய் சூடு என்ற கருத்தை நிலவி வருகிறது. இது இதயத்திற்கு நன்மை செய்யவும், பற்களை வலுவாக்கவும் உதவி செய்கிறது. மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு  பழமாகும்.

காய்கறிகளை பச்சையாக சாப்பிடும் போது அவை உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும். தர்பூசணி மற்றும் தக்காளி உள்ளிட்ட உணவுகள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியவை உணவில் இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதற்கு பதில் நாம் தேனை பயன்படுத்தினால் உடலின் குளிர்ச்சியை ஏற்படுத்த முடியும்.

Read Previous

வெரிகோஸ் வெயின் நோயால் கஷ்டப்படுகிறீர்களா..? இந்த இரண்டு பொருளை வைத்து வெரிகோஸ் வெயின் நோயை விரட்டலாம் வாருங்கள்..!!

Read Next

அச்சச்சோ.. முத்தம் கொடுப்பதால் இவ்வுளவு நோய்கள் கூட ஏற்படுமா?.. லிப்-லாக் பிரியர்களுக்கு ஷாக் செய்தி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular