மாடர்ன் லுக்கில் கிளாமரை வாரி இறைக்கும் நடிகை பிரணிதா..!! வச்சக்கண் வாங்காம பார்க்கும் ரசிகர்கள்..!!

தமிழில் வெகுசில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்ட நடிகை தான் பிரணிதா சுபாஷ்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தமிழ் ரசிகர்களுக்கு முதன் முதலில் இவரை அறிமுகப்படுத்தி வைத்த திரைப்படம் உதயன்.

இந்த திரைப்படத்தில் ப்ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் தொடர்ந்து கார்த்தி உடன் இணைந்து சகுனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்தப் படத்தில் நடித்த பிறகு தமிழ் திரை உலகில் மீண்டும் காலடி எடுத்து வைக்க இவருக்கு பல வருடங்கள் ஆனது. தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு எனக்கு வாய்த்த அடிமைகள் திரைப்படத்திலும், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

பிற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் இடைவிடாது நடித்து வரும் இவர் தமிழ் படங்களில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் மற்றும் குழந்தை என செட்டிலான பிறகும் தனது சினிமா வாழ்க்கையை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து சினிமாவில் பயணித்து வருகின்றார்.

பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pranita Subhash (@pranitha.insta)

Read Previous

மாணவி முகத்தில் காயத்துடன் விட்டுச்சென்ற ஆசிரியர்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

கணவன் நீண்ட ஆயுளை பெற வேண்டுமா?.. இனிமேல் இந்த விரலில் குங்குமம் வைங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular