
சினிமா திரையுலகில் பிரபலமான நடிகை வேதிகா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் மதராசி என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். மேலும் இவர் அந்த படத்தினை தொடர்ந்து முனி என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் ஒரு இடம் பிடித்தார். இந்த படம் இவருக்கு சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
மேலும் இவர் இந்த படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்கள் நடித்தார். இருப்ப்பினும் அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் சொல்லி கொள்ளும் அளவிற்கு பெயர் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் இவர் காளை, சக்கரக்கட்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தெலுங்கு சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகைகள் எப்போதுமே தன்னுடைய மார்க்கெட் லெவலை சினிமாவில் அதிக படுத்தி கொளவதற்க்காக கிளாமராக போட்டோஸ் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். இந்நிலையில் நடிகை வேதிகா கிளாமர் உடையில் சும்மா மாஸாக ஸ்டில்களை எடுத்து அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோஸ் அவர்களது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram