மாணவர்களுக்கு செக் வைத்த ஆஸ்திரேலியா அரசு உயர் கல்வி படிப்பை உச்சவரம்புக்குள் அடக்கியது ஆஸ்திரேலியா..
ஆஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான உற்ச வரம்புகளுடன் சில மாற்றங்களை செய்துள்ளது, அதன்படி 2025 ஆம் ஆண்டு இரண்டு லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் வழங்கப்படும் என்றும் அவர்களால் மட்டுமே உயர் கல்வி படிப்பினை தொடர முடியும் என்றும் ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது, ஆஸ்திரேலியா அரசுக்கு வருவாயை ஈட்டி தருவதில் நான்காவது இடத்தில் இருக்கிறது கல்வித்துறை, இதற்கு சரியான முடிவினை எடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் ஆஸ்திரேலியா அரசு மாணவர்களின் மேற்படிப்பிற்கான சலுகையில் கை வைத்துள்ளது, இதனால் பொருளாதார நிபுணர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் மேலும் மேல்படிப்பிற்காக வரும் மாணவர்களின் இயல்பு நிலை குறைவதாகும் கூறியுள்ளனர்..!!