மாணவர்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை..!! பிப்.,28 கடைசி நாள்..!! விரைவில் அப்ளை பண்ணுங்க..!!

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ( AICTE ) அமைப்பானது, தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த யாசஸ்வி திட்டத்தைச் செயல்படுத்துகிறது. அதன்கீழ் பொறியியல் துறையில் மெக்கானிக், சிவில் போன்ற அடிப்படை பாடப்பிரிவுகளில் சேரும், தகுதியான மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.50,000 உதவித்தொகை செலுத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்காதவர்கள் www.scholarships.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அப்ளை பண்ணுங்க..

Read Previous

நாள்பட்ட சளியை வேரறுக்கும் மிளகு குழம்பு..!! இப்படி செய்து சாப்பிடுங்க..!!

Read Next

DRDO ஆணையத்தில் Junior Research Fellows வேலைவாய்ப்பு..!! சம்பளம்: ரூ.37,000/-..!! விண்ணப்பிக்கலாம் வாங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular