மாணவர்களே இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் தேர்வில் பர்ஸ்ட் மார்க் எடுப்பது கன்பார்ம்..!!

பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள் அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான் அவர்கள் நல்ல நிலைக்கு கொண்டு செல்கிறது. வருடம் முழுவதும் தேர்வுக்காக மிகவும் சிரமப்பட்டு படிக்கும் மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் படித்தது மறந்து போகாது நல்லபடியாக தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள்.

பரிகாரம் செய்யும் முறை

முதலில் ஒரு பிரியாணி இலை எடுத்து அதில் “21 25 21 2” என்ற எண்ணை பிங்க் நிற பேனாவால் எழுதி வைத்துக் கொள்ளவும். பிறகு சிறிது நேரம் இந்த நம்பரை பார்க்கவும் பிறகு அந்த பிரியாணி  இலையை கையில் எடுத்து வைத்துக்கொண்டு பயம் பதற்றம் இல்லாமல் பரீட்சை எழுத போறேன் என்று பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்து விடவும், பிறகு அந்த பிரியாணி இலையை ஒரு அகல் விளக்கு நெருப்பிலோ அல்லது மெழுகுவர்த்தி நெருப்பிலோ பொசுக்கி அதன் சாம்பலை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு பரீட்சைக்கு செல்லவும். இவ்வாறு செய்வதன் மூலம் நிச்சயமாக பதட்டம் இல்லாமல் நல்லபடியா பரீட்சை எழுதுவீங்க.

Read Previous

எந்த திதியில் எந்த கோவிலுக்கு சென்றால் அற்புதப் பலன்களை பெறலாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..!!

Read Next

சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது..!! மீண்டும் பறக்க தொடங்கிய விமானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular