
அமெரிக்காவில் பள்ளி மாணவருடன் தகாத உறவில் இருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். கலிபோர்னியா பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் டல்ஸ் புளோரஸ் (33) என்பவருக்கு தன்னிடம் பயிலும் 17 வயது மாணவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவரிடம் ஆசை வார்த்தை கூறி தனது வலையில் விழவைத்த டல்ஸ் அவருடன் அடிக்கடி உறவு கொண்டார். இது வெளியில் தெரியவந்த நிலையில் ஆசிரியை சிக்கினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.