மாணவிகள் டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்த கொடூரன்..!! அதிரடி கைது..!!

டெல்லி ஐஐடியில் மாணவர்களின் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தப்பட்டது. இந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்காக வந்திருந்த டெல்லி பாரதி கல்லூரி மாணவிகள் கழிவறையில் உடை மாற்றும்போது, ஒப்பந்த துப்புரவு தொழிலாளி (20 வயது) மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து ஐஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அவர்கள் அலட்சியப்படுத்தியதால், கல்லூரி மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து இளைஞரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Read Previous

சுப்மன் கில்-க்கு பதிலாக இஷான் கிஷன்..!! வெளியான தகவல்..!!

Read Next

இந்தியா பாகிஸ்தான் போட்டி – டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular