மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு சிறை..!!

கேரளாவின் கோழிக்கோடு அருகே மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் டூ மாணவியை, செய்முறைத் தேர்வின் போது பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், ஆசிரியர் ஒருவருக்கு ரூ.50,000 அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மெமுண்டா ஹெச்.எஸ் பள்ளியில் கணிதத் துறையின் மூத்த ஆசிரியரான லாலு (45) என்பவருக்கு விரைவு சிறப்பு நீதிமன்றத்தின் (போக்சோ) செஷன்ஸ் நீதிபதி தண்டனை விதித்தார். பிப்ரவரி 22, 2023 அன்று, மற்றொரு பள்ளியில் கண்காணிப்பு பணியின் போது மாணவியிடம் லாலு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

Read Previous

பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்..!!

Read Next

மிக்ஜாம் புயல் – திமுக கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular