
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த முருங்கை கிராமத்தில், கல்வி சுற்றுலா அழைத்துச் சென்ற பள்ளி மாணவியை முகத்தில் காயத்துடன் இரவோடு இரவாக வீட்டில் விட்டுச்சென்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிந்தன் என்பவரது மகள் கீழே விழுந்ததில் முகத்தில் காயம் ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம் முதலுதவி சிகிச்சை அளிக்காததுடன், உரிய தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மனைவியிடம் மது போதையில் தகராறு..!! தற்கொலை செய்த மூதாட்டி..!! போலீஸ் விசாரணை..!!