மாண்டுபோன மனிதம்? அவசரமாக சென்ற ஆம்புலன்ஸை மறித்து ஓட்டுனரை தாக்கிய குடிகார இளைஞன்..!! ஓவர்டேக் செய்து வந்ததால் அதிர்ச்சி செயல்.!!

ஏன் எனது காரை முந்தி சென்றாய் என்று அவசர உறுதி ஓட்டுனரை தாக்கிய போதை ஆசாமி வைரலாகும் வீடியோ. தொடர்ந்து எழுதும் கண்டனம்

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சார்ந்த ஐந்து மாத குழந்தை ஒருவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பதற்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிறுமி பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்பொழுது குழந்தையின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவசர உறுதி வேகமாக பயணம் செய்தது. வழியில் ஒரு இனோவா காரில் குடிபோதையில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவரின் காரை அவசர ஊர்தி முந்தி சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அந்த இனோவா கார் ஓட்டுநர் சுமார் 6 கிலோமீட்டர் அவசர உறுதியை துரத்தி வந்து கூட்ட நெரிசலான இடத்தில் அவசர ஊர்தியை மடக்கி பிடித்தார். பின்பு அவசர உறுதியின் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்தார். இந்த இந்த சம்பவத்தின் போது அருகில் இருந்த காவல்துறையினர் ஒருவர் அந்த இளைஞரை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். மேற்படி குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞர் அவசர உறுதி ஓட்டுநரை தாக்கும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது. மது போதை ஆசாமிகளால் விபத்துகள் ஒரு பக்க.ம் இருக்க ஏன் எனது வாகனத்தை முந்தி சென்றாய் என்று தாக்குதல் நடத்தியது மறுபுறம் உள்ளது இந்த சர்ச்சைக்குரிய நபரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

https://x.com/nabilajamal_/status/1800227007470637192?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1800227007470637192%7Ctwgr%5E0dc3bfa04743f6821d403430249c28ca0efcfe66%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fambulance-driver-beaten-by-drunken-car-driver-in-bangal

Read Previous

தமிழிசை சவுந்தராஜனுக்கு பாஜக தலைவர் பகிரங்க கண்டனம்..!! மேடையிலேயே நடந்த சம்பவம்.!!

Read Next

இறந்த முதலை போல ஏரியில் மிதந்த ஆசாமி; ஒருகணம் பதறிப்போன காவலர்கள்..!! நகைப்பூட்டும் சம்பவமான சடலம் மீட்பு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular