மாதம் ரூ.35,000 சம்பளத்தில்..!! மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் (ssc) மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS) தொழில்நுட்பம் அல்லாத ஹவால்தார் ஆகிய 8,326 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம்தோறும் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ssc.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.