மாதம் ரூ.50,000 சம்பளத்தில்..!! மத்திய அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Bureau of Indian Standards எனப்படும் BIS- இல் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கான கல்வி தகுதி  MBA தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனம் : Bureau of Indian Standards எனப்படும் BIS

பணி : ஆலோசகர்

காலிப்பணியிடங்கள்: 16

கல்வி தகுதி:  MBA தேர்ச்சி

சம்பளம் : ரூ.50,000

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.bis.gov.in/

மேலும் இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை தினந்தோறும் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நமது தமிழ் யுகம் இணைய நாளிதழை (Follow) பின்தொடருங்கள்.

Read Previous

சாப்பிட்ட பிறகு என்னவெல்லாம் செய்யக்கூடாது தெரியுமா?..

Read Next

நயன்தாராவை இறுக்கி அணைத்து ரொமான்ஸ் செய்த கவின் – வைரல் போட்டோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular