
மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள்..
இந்த பழச்சாறை 40 நாட்கள் குடிங்க போதும்..!!
மாதவிடாய் பிரச்சனை என்பது சமீப காலமாக அனைத்து பெண்களுக்கும் அதிகமாகி கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் உணவு பழக்கவழக்கம் தான். ஒரு சிலருக்கு உடல் எடை காரணமாக பிசிஓடி போன்ற பிரச்சினைகள் கூட வருகின்றது. இதனாலும் மாதவிடாய் தள்ளிப் போகிறது. இந்நிலையில் இந்த மாதவிடாய் பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மாதுளம் பழம். மாதுளம் பழத்தில் உள்ள சத்துக்கள் ஏராளம். தினமும் ஒரு மாதுளை பழம் சாப்பிடுவதால் நமது சருமம் பளபளவென ஜொலிக்கும். இந்நிலையில் மாதுளம் பழ சாறினை தொடர்ந்து 40 நாட்கள் பெண்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை சரியாகும். அதுமட்டுமின்றி ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்களும் இந்த சாறை தொடர்ந்து குடிப்பதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யலாம். பெண்களே உணவு பழக்க வழக்கத்தை முதலில் மாற்றி இந்த பதிவில் கூறியவாறு சத்தான மாதுளம் பழச்சாறினை தொடர்ந்து 40 நாட்கள் குடித்து பாருங்கள் உங்கள் மாதவிடாய் பிரச்சனை நீங்கும்.