மாதாமாதம் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.8,5௦௦..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் மாதம் அனைத்து குடும்ப பெண்களின் வங்கி கணக்கிலும் ரூ.8500 வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள பதிவில் “வரும் ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் இந்த பணம் உங்களை வந்து சேரும். உங்களின் ஓட்டுகளால் இது சாத்தியம். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் உழைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு லட்ச ரூபாயை 12 ஆக பிரித்து ஒவ்வொரு மாதமும் ரூ.8,500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்”, என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Read Previous

திருமணம் பற்றி குட் நியூஸ் சொன்ன ராகுல் காந்தி..!! மகிழ்ச்சியில் காங்கிரஸார்..!

Read Next

தாயை செ**ஸ் அடிமையாக நடத்திய எம்.பி..!! இளம்பெண்ணை நிர்வாணமாக்கிய கொடூரம்..!! பகீர் புகார்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular