செலவுகள் நிறைந்த காலகட்டத்தில் தான் வாழ்கிறோம் ஆனால் செலவே வாழ்க்கையாகி விட்டால் வாழ்வது மிகவும் கடினம் தான் அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு புகாரில் கோபம் பெண் கொண்ட நீதிபதி..
மாத செலவிற்கு தன் கணவரிடம் ₹6 லட்சம் பெற்று தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த பெண் ஆத்திரமடைந்த பெண் நீதிபதி, இந்து திருமண சட்டத்தின் கீழ் திருமணம் செய்த பெண் தன் கணவரிடம் விவாகரத்து வழங்க வேண்டும் என்று அளித்த புகாரின் பேரில் அவருக்கு மாதம் தோறும் 6 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார், மேலும் பெண்மணியின் உணவு, உடை, காலணிகளுக்கு மாதந்தோறும் 60,000 மும் மருத்துவ செலவுக்காக 5 லட்சமும் பட்டியலிட்டுள்ளார், இதனை பார்த்த பெண் நீதிபதி திருமண சட்டத்தின் கீழ் இது வராது என்றும் இதை தவிர உனக்கு வேறு எதுவும் தேவை இல்லையா குழந்தைகளைப் பற்றி கவலை இல்லையா என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார் இச்சம்பவம் நீதிபதி வளாகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது..!!