தமிழகத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினமாக ஜனவரி 24 மாநில அரசின் விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில் தகுதியான நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர்..
தேசிய பெண் குழந்தை தினமாக ஜனவரி 24 மாநில அரசின் விருது வழங்கியுள்ளது 202425 ஆம் ஆண்டிற்கான வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார், மேலும் இவ்விருதுக்கு மாவட்ட சமூகநல அலுவலர் மாவட்ட சமூக நலவலாக மறையின் 233 மற்றும் 234 கூடுதல் கட்டிடத்தை ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நாமக்கல் தொலைபேசி எண் 04286-299460 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் தெரிவித்துள்ளனர், விண்ணப்பங்கள் மிக விரைவாக வரவேற்கப்படுகிறது என்றும் காலதாமதம் ஆனால் சேர்க்கப்படாது என்றும் ஆட்சியர் அறிவித்தனர் மேலும் இவர்களுக்கு நாமக்கல் மாவட்ட தலைமை ஆட்சியர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்..!!