நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் உள்ள தலைமை மருத்துவமனையானது சில மாதங்களுக்கு முன்பு திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு சென்றுள்ளது, இதை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் வெளியில் இருந்து வரும் நோயாளிகளுக்கும் மிக சிரமமும் அவதியும் சில நாட்களாக இருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தாலுகா மருத்துவமனை மீண்டும் இயங்க வேண்டும் என்றும் நாமக்கல் மாவட்ட மக்கள் இன்று மாபெரும் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.