காலங்காலமாக பயன்படுத்தி வரும் மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் பல உண்டு அவற்றை நாம் அறிவதே இல்லை மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட்டதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..
மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த உணவை சாப்பிடும் பொழுது தாம்பத்திய குறைபாடு விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மேலும் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், உடல் எடை குறைப்பதற்கு பயன்படுவது மட்டும் அல்லாமல் செரிமான மண்டல பிரச்சினைகளை சரி செய்யவும் மாப்பிள்ளை சம்பா அரிசி பெரிதும் உதவுகிறது, குடலில் உள்ள கழிவுகளை நீக்கி குடலின் இயக்கத்தினை சீராக வைத்திருக்கிறது, மேலும் மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற நோய்கள் விலகி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…!!