மாமியாருடன் தனிமையில் உல்லாசம்..!! கையும் களவுமாக சிக்கிய கணவரை நொறுக்கியெடுத்த மனைவி.!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஜம்மு பகுதியை சார்ந்தவர் சுனில். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சுனிலுக்கும் அவரின் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் பின்னாலில் கள்ளக்காதலாய் உருமாரியது. இதனை தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாய் இருந்து வந்தனர்.

சில நேரம் சுனில் தனது மாமியாரின் வீட்டிற்கு நள்ளிரவு நேரங்களில் சென்று உல்லாசமாக இருந்து உள்ளார். சம்பவ தினத்தன்று இரவில் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் இருந்த போது கையும் களவுமாய் சிக்கிக்கொண்டனர்.

இதனால் ஊர் கூடி சேர்ந்து சுன்னிலை மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் இருந்து வந்த மனைவியும் தனது கணவரை சரமாரியாய் தாக்கினார். இந்த விஷயம் தொடர்பாக அங்கு உள்ள காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யவில்லை. ஆனால் வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து லட்சுமிபூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Read Previous

மூத்த அதிமுக முக்கியப் புள்ளி, முன்னாள் எம்எல்ஏ காலமானார்..!! அரசியல் கட்சியினர் அஞ்சலி.!!

Read Next

10 மாவட்டங்களில் இன்று கனமழை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular