இன்றைய காலகட்டங்களில் மாரடைப்பு என்பது மிகவும் அரிதான ஒன்றானதாக மாறிவிட்டது அப்படி இருக்கையில் இளம் தலைமுறைகள் அதிகம் மாரடைப்பால் இறந்து வருகின்றனர்.
மாரடைப்பு ஏற்பட பத்து உணவு பொருட்கள் காரணமாக உள்ளது அவற்றில் குளிர்பானங்கள், சோடாவில் கார்பனேட் அதிகம் உள்ளது இதனால் நீரிழிவு டைப்பு 2, இதய நோய், ரத்த அழுத்தம், சோடாவை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால் மாரடைப்பு வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது, மேலும் பேக்கரி உணவான மைதா சர்க்கரை சேர்த்து செய்யப்படும் பிஸ்கட் கேக் போன்றவற்றில் ட்ரை கிளிசரைடு அதிகம் உள்ளது, மற்றும் கார்போஹைட்ரேட், ஜங்க் புட்ஸ், ஆல்கஹால், வெண்ணெய், தயிர் மற்றும் பொரித்த உருளைக்கிழங்கு, பொரித்து சிக்கன், ஐஸ்கிரீம் இவற்றை சாப்பிடுவதனால் வெகுவிரைவில் மாரடைப்பு இளைஞர்களை தாக்குகிறது என்று மருத்துவ குழு நிருபனம் செய்துள்ளது..!!