இன்றைய காலகட்டங்களில் நாம் சாப்பிடும் உணவு அல்லது மனம் சார்ந்த பிரச்சினைகளினால் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது இந்த மாரடைப்பு ஏற்படும் போது இதனை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்த வேண்டிய சில வழிமுறைகள்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் ஆளி விதைகள், ஆக்ரூட், பருப்புகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் வெள்ளை அரிசியை தவிர்த்து கோதுமை அரிசி, கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ் மற்றும் பிரவுன் அரிசி எடுத்துக் கொள்ளலாம், கார்போஹைட்ரேட்டுகளை குறைத்து விட்டு பழங்கள் காய்கறிகளை உட்கொள்ளலாம், மேலும் சமையலுக்கு அதிகம் கொழுப்பு நிறைந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம் அல்லது கடுகு எண்ணெய்களையும் பயன்படுத்தலாம் இதனைத் தொடர்ந்து பால் கொண்டு தயாரிக்கும் டீ காபி வகைகளை தவிர்த்து கிரீன் டீ, பிரவுன் டி இவற்றை எடுத்துக் கொள்ளலாம்..!!