பிரபல விஜே அஞ்சனா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை நடிகைகளை தாண்டி சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும், ஆங்கர்களும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.
அவர்கள் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி சன் மியூசிக் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர்தான் அஞ்சனா.
இளைஞர் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இவர் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். இவரது கணவர் சந்திரன் இவர் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கயல் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அதை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது . தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளனி அர்ச்சனா சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.
அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
View this post on Instagram