மாலை நேரங்களில் நடைபெற்று மேல் கொள்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்..
மாலை நேரங்களில் சிறிய அளவு நடைப்பயிற்சி மேற்கொள்வதனால் ஆரோக்கியமான தூக்கம் வரும், இரவு நேரத்தில் உணவு நன்றாக செரிமானம் ஆகுதோடு முதுகு வலி வராமல் தடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், ஒவ்வொரு உறுப்பிலும் இயக்கத்தை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது, மேலும் தசைகளை வலுப்படுத்துவதோடு மன அழுத்தத்தை குறைத்து மன பதட்டத்தை குறித்து மனதை ஆரோக்கியமாகவும் வைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!