மாவில் புழுக்கள் வராமல் தடுப்பது எப்படி..!!

அரிசி மாவு, கோதுமை மாவு, உளுந்த மாவு போன்ற பல மாவுகள் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இவை கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளாகும். இவற்றை பல நாட்கள் சேமித்து வைத்தால், புழுக்கள் வந்துவிடும். அவற்றைத் தடுக்க இதைச் செய்யுங்கள். சேமித்து வைத்திருக்கும் மாவை அவ்வப்போது சூரிய ஒளியில் வைக்க வேண்டும். மேலும் அவற்றை காற்று புகாத பைகள் மற்றும் பாக்ஸ்களில் வைத்து ஃப்ரீசரில் வைக்கவும். அதனுடன் பிரியாணி இலை மற்றும் கிராம்புகளை போட்டு சேமித்து வைத்தால் புழுக்கள் வராது.

Read Previous

பள்ளத்தாக்கில் விழுந்த வாகனம்.. இருவர் பலி..!!

Read Next

செம்பருத்தி பூவின் ஆரோக்கிய நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular