மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்..!!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் வலியுறுத்தியிருக்கிறார். உலகளவில் அதிகம் பரவும் ஜேஎன்1 வகை கொரோனா தமிழ்நாட்டிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு ஜேஎன்1 வகை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

Read Previous

அட்லி அடுத்த படத்தின் ஹீரோ இந்த நடிகரா..?

Read Next

‘கலைஞர் 100’ விழா நடைபெறும் இடம் மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular