
இறுதி வரை
நம் காதல் கடந்திடுமா
என்று அவனோ
இல்லை நானோ
வினவியதே இல்லை…
கூந்தல் நரைத்து
உடல் தளர்ந்து தோல்
சுருங்கி கண்பார்வை
மங்கி போனாலும்
எங்கள் காதல்
நிலைத்திருக்கும்
என
அதீத நம்பிக்கை
இருப்பதால்..🖤❤️
இறுதி வரை
நம் காதல் கடந்திடுமா
என்று அவனோ
இல்லை நானோ
வினவியதே இல்லை…
கூந்தல் நரைத்து
உடல் தளர்ந்து தோல்
சுருங்கி கண்பார்வை
மங்கி போனாலும்
எங்கள் காதல்
நிலைத்திருக்கும்
என
அதீத நம்பிக்கை
இருப்பதால்..🖤❤️