
ஆண்மையை அதிகரிக்க…
தினந்தோறும் இரவு மாதுளை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு நீங்கும். அரச மரத்தின் பழ விதையை தூள் செய்து சாப்பிட்டால் ஆண்களின் மலட்டு தன்மை நீங்கும். அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சிறக்கும். கடல் சிப்பியில் துத்தநாக சத்து அதிகமுள்ளதால், விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இளமையில் ஆண்மை குறைவை போக்க முட்டை உண்ணலாம்..