- Home
- ஆரோக்கியம்
- மிகவும் சுவையான முருங்கை தேநீர் தயாரிப்பு முறை..!! நிறைய பயன்கள் இருக்கு..!!
மிகவும் சுவையான முருங்கை தேநீர் தயாரிப்பு முறை..!! நிறைய பயன்கள் இருக்கு..!!
- Admin
- August 7, 2024
- ஆரோக்கியம்
- 4
- 0 minute read
பயன்கள்:
1)உடல் எடை, இரத்த அழுத்தம் குறையும்.
2)உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
3)முருங்கைக்கீரையில் இருக்கும் புரதம் தலை மற்றும் கூந்தலுக்கு நீர் சத்தினை தருகிறது.
4)இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
5)மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.
தேவையான பொருள்:
முருங்கைக்கீரை பொடி | ஒரு தேக்கரண்டி |
கிரீன் தேநீர் பொடி | ஒரு தேக்கரண்டி |
புதினா இலைகள் | 4 எண்ணிக்கை |
எலுமிச்சை சாறு | 2 தேக்கரண்டி |
சர்க்கரை | 1 தேக்கரண்டி |
தண்ணீர் | தேவையான அளவு |
செய்முறை: