மிதுனத்தில் நுழையும் குரு இந்த ஐந்து ராசிகளை இனி கையில் பிடிக்கவே முடியாது பணமழை கொட்டும் ராசிகள்..!!

தேவகுரு என்று அழைக்கப்படும் குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை ராசி மாறுவது வழக்கம் 12 ராசிகளையும் முழுமையாக சுற்றிவர 12 மாதங்கள் எடுத்துக் கொள்வார்..

அப்படி இருக்க தற்போது ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் வரும் 2025 ஆம் ஆண்டில் மிதுனம் ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார் பின்னர் அக்டோபர் மாதத்தில் கடக ராசிக்கு சென்று டிசம்பரில் மீண்டும் மிதுன ராசிக்கு திரும்புகிறார், ஜோதிட கணக்குப்படி குருவின் மிதுன பயிற்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் நன்மை பயிர் இருப்பதாகவும் இருக்கும் சில ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும், குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெறுவோம்,குருபகவான் மீதுன ராசிக்கு வருவது மிகுந்த நன்மைகளை கொண்டு வரும் இதுவரை இருந்த அந்த கஷ்டங்கள் மாறி பொருளாதார நிலை வலுபெறும் கூடுதல் வருமானத்திற்கான வழிகள் உண்டாகும் புதிய முதலீடுகளை செய்வீர்கள் சமூகத்திலும் குடும்பத்திலும் மதிப்பும் மற்றும் மரியாதைகள் கூடும் சிலருக்கு உயிர்கல்வி வாய்ப்புகள் கைப்படும், 2025 ஆம் ஆண்டு நடைபெறும் குருவின் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு தென்படும் புதிய வேலைவாய்ப்புகள் பெறுவீர்கள்,துலாம் ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சி மூலம் நன்மைகளை அடைவீர்கள் பணியிடங்களில் உள்ள சவால்களை சந்தித்து வெற்றி பெறுவீர்கள் ஏற்கனவே போட்டு வைத்த திட்டங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும் வியாபாரம் விரிவடையும் மாணவர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்,கும்ப ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகளை பெறுவார்கள் இதுவரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் விலகும் சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வாழ்க்கை துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி வாழ்க்கை துணை உடன் தாம்பத்தியம் சிறக்கும்..!!

Read Previous

பியூட்டி பார்லர் போகாமலே உதட்டின் மேல் இருக்கும் மீசையை நீக்க: நீங்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!!

Read Next

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம்? எப்படி கொடுக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular