தமிழகத்தில் பல இடங்களில் பனை மரங்களை நாம் காண முடியும், பனை இருந்தால் பசித்தவன் வயிறும் நிறையும் என்ற முதுமொழி உண்டு..
அப்படி இருக்கையில் ஒடிசா அரசு அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது, அந்த அறிவிப்பில் மின்னல் ஏற்ப்பட்டு மரணம் நிகழ கூடிய இடங்களில் 20 கோடி ரூபாய் செலவில் 15 லட்சம் பனை மரங்களை நட இருக்கிறோம் என்றும் கூறியுள்ளது, இயற்கை சீற்றங்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்ற பனை மரத்தினை நட இருப்பதாக ஒடிசா அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது, தமிழனின் பெருமையும் அருமையும் நாடு தாண்டி பேசுகிறது என்று இணைய வாசிகள் கூறிவருகின்றனர்..!!