மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட விபத்து..!! 6 பேர் பலி..!! பெரும் சோகம்..!! போலீஸ் மேலும் விசாரணை..!!
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தின் சாங்சோ நகரில் மின்னல் தாக்கியதால் பூங்காவின் பந்தல் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காயமடைந்த 10 பேரின் நிலை சீராக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.