மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு..!!

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லல் பகுதியைச் சேர்ந்த கவிதா(44), வசந்தி(46) ஆகியோர் 100 நாள் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read Previous

ENG vs AUS 2024: மோசமான சாதனை படைத்த மிட்சல் ஸ்டார்க்..!! வெளியான முக்கிய தகவல்..!!

Read Next

பள்ளி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! அரசின் முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular