மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய வேண்டுமா..?? அப்போ கண்டிப்பா இதை மட்டும் குடிங்க போதும்..!!

மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய வேண்டுமா..?? அப்போ கண்டிப்பா இதை மட்டும் குடிங்க போதும்..!!

 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவுதான் இது. இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் ரெடிமேட் உணவுகளை தான் அதிகம் விரும்புகின்றனர். இதனால் நமக்கு பரிசாக கிடைப்பது என்னவென்றால் உடல் எடை கூடுவதுதான். இது பரிசா இல்லை சுமையா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தையும் உடல் எடை குறைத்து கட்டுக்குள் வைக்கவும் நினைப்பவர்கள் இதை மட்டும் குடித்தால் போதும். மின்னல் வேகத்தில் உடல் எடை குறைந்து விடும்.

ஒரு வாணலியில் சீரகம் சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துக் கொள்ளவும். ஆறியபின் மிக்ஸியில் அரைத்து குடித்து வைத்துக் கொள்ளவும். ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும். தினமும் காலையில் சூடான தண்ணீரில் கலந்து சிறிது நேரம் வைத்திருக்கவும். பின்பு வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக குடிக்கவும். அனைவரும் இதைக் குடிக்கலாம். நெஞ்சு எரிச்சல் வயிற்று வலி, உடல் சூடு அஜீரணக் கோளாறுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளையும் இது சரி செய்யும்.

Read Previous

ஓய்வு பெற்ற பெற்றோர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Read Next

30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய முக்கியமான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular