மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமிக்க விருப்பமா?.. உடனே இதை பாருங்கள்..!!

தற்போதைய கால கட்டத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நிதி நிறுவனங்கள் தொடர்ந்து புதிய மியூச்சுவல் ஃபண்ட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. ஏராளமான திட்டங்கள் இருக்கும் பட்சத்தில் சரியானதை தேர்வு செய்ய வேண்டியது கட்டாயமானதாகும். குவாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸின் இந்த ஹைப்ரிட் ஃபண்டிலிருந்து முதலீட்டாளர்கள் மூன்று ஆண்டுகளில் 26.16 சதவிகிதம் ஈர்க்கக்கூடிய வருமானத்தைப் பெற்றுள்ளனர். தற்போது இந்த நிதியின் நிர்வாகத்தின் கீழ் ரூ.2725.26 கோடி சொத்துக்கள் உள்ளன. செலவு விகிதம் 0.62 சதவீதம் ஆகும்.

HDFC Balanced Advantage Fund மூலம் முதலீட்டாளர்கள் 24.35 சதவிகித வருமானத்தைப் பெற்றுள்ளனர். இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிர்வாகத்தின் கீழ் ரூ.95391.46 கோடி சொத்துக்கள் உள்ளன. செலவு விகிதம் 0.72 சதவீதமாக உள்ளது. JM Aggressive Hybrid Fund கடந்த மூன்று ஆண்டுகளில் 24.31 சதவீத வருமானத்தை வழங்கியுள்ளது. இந்த ஃபண்ட் ரூ.587.07 கோடி நிர்வாகத்தின் கீழ் சொத்துக்களை கொண்டுள்ளது. செலவு விகிதம் 0.54 சதவீதம் ஆகும். இதில் சரியானதை தேர்வு செய்து முதலீடு செய்வதே முறையானதாகும்.

 

Read Previous

சிக்கன் குழம்போ, மட்டன் குழம்போ இந்த ஒரு பொடி போதும்..!! தெருவெல்லாம் நம்ம வீட்டு குழம்பு வாசனை தான்..!!

Read Next

தமிழ்நாடு அரசில் 10-வது படித்தவர்களுக்கு வேலை..!! சம்பளம்: Rs.18,000/-..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular